Header Ads Widget

அஸ்வெசும முதலாம் கட்டத்தில் விண்ணப்பம் செய்து இதுவரை கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு முக்கிய தகவல்.

அஸ்வெசும முதலாம் கட்டத்தில் விண்ணப்பம் செய்து இதுவரை கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு முக்கிய தகவல்.

நீங்கள் அஸ்வெசும முதலாம் கட்டத்தில் விண்ணப்பம் செய்து தெரிவு செய்யப்படவில்லை அதற்காக மீண்டும் நீங்கள் மனக்குறை விண்ணப்பம் விண்ணப்பித்திருப்பீர்கள். 

மனக்குறை விண்ணப்பம் செய்த நிறைய பேர் எப்போது எங்களுடைய வீடுகளுக்கு கணக்கெடுப்புக்கு அதிகாரிகள் வருவார்கள் என்று கேட்டிருந்தார்கள். 

அதாவது முதலாம் கட்டத்தில் நீங்கள் தெரிவு செய்யப்படவில்லை என்று கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மனக்குறை விண்ணப்பம் விண்ணப்பித்திருப்பீர்கள். அதற்கு பிறகு உங்களுடைய உண்மையான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு அதிகாரிகள் மார்ச் மாதம் வருகை தருவதாக கூறியிருந்த நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்ட எண்ணூட்டு பணிகள் காலம் நீடிக்கப்பட்டுள்ளதால் இன்னும் தாமதமாகலாம். 

எனவே மனக்குறை விண்ணப்பம் செய்தவர்களுக்கான எண்ணூட்டு பணிகள் எதிர்வரும் மே மாதம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் மே மாதம் மனக்குறை விண்ணப்பம் செய்தவர்களின் பரிசீலனை நடைபெறும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. 

எனவே மனக்குறை விண்ணப்பம் செய்தவர்கள் பொருமையாக இருக்குமாறும் கூறிக்கொள்கின்றேன். 

எனவே மனக்குறை விண்ணப்பம் செய்ய தவறியவர்கள் மீண்டும் மனக்குறை விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பம்: Download


இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள நமது அஸ்வெசும வட்சப் குழுவில் இணைந்து கொள்ளலாம் லிங் கீழே உள்ளது👇👇

அஸ்வெசும தகவல்கள் 1️⃣ Join here

அஸ்வெசும தகவல்கள் 2️⃣ Join here

அஸ்வெசும தகவல்கள் 3️⃣ Join here


Post a Comment

0 Comments