குறைந்த வருமானம் கொண்ட அஸ்வெசும கொடுப்பனவு பெறுகிறவர்களுக்கு 10000 ரூபா பவுச்சர் எப்போது கிடைக்கும். யாரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அஸ்வெசும கொடுப்பனவு பெறுகின்ற குடும்பங்களுக்கு அரசால் 10000 பெருமதியான உணவுப் பொருட்கள் வாங்குவதற்கான பவுச்சர் வழங்கப்படவுள்ளது.
இந்த பவுச்சர் உங்களுடைய கிராம சேவகர் ஊடாக ஏப்ரலில் வழங்கப்படும்..
அஸ்வெசும இல்லாத குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு எப்படி இந்த பவுச்சரை பெற்றுக் கொள்ள முடியும்.
முழு விபரம் வீடியோ கீழே உள்ளது.👇👇

0 Comments