2 வருடங்களின் பின்னர் கப்ரில் தோண்டி எடுக்கப்பட்ட இந்த சிறுமியின் ஜனாஸாவைப் பாருங்கள்..

தோண்டி எடுக்கப்படும் இந்த சிறுமியின் ஜனாஸா அடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள். ஒரு நாள் கனவில் தன் தந்தையிடம் கூறியது எனக்கு பக்கத்தில் அடங்கப்பட்டு உள்ளவர் தொழுகை இல்லாததனால் தினமும் வேதனைப்படுத்தப்பட்டு வருகின்றார்.. என்னால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை.. தன்னுடைய ஜனாஸாவை தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செயுமாறு என்று கனவில் கூறியதும் அந்த சிறுமியின் ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டு வேறொரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.. இரண்டு வருடத்துக்கு முன்னர் அடக்கப்பட்ட சிறுமியின் உடல் பழுதடையாமல் இருப்பதை இங்கு காணலாம்.. சிறுமி கூட சிறு வயதில் இருந்தே தன் வாழ்க்கையில் தொழுகையை கடைபிடித்து வந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. எனவே நாமும் தொழுகையில் பொடுபோக்கு இன்றி தொழுகையை கடைபிடிப்போம்..
வீடியோ மூலம் விரிவாகவும் தெளிவாகவும் அறிய..👇👇
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Facebook Group இல் இணைந்து கொள்ளுங்கள் லிங் கீழே உள்ளது..
JOIN FACEBOOK GROUP : Join Now

0 Comments