Header Ads Widget

அல்ஜெசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ள ரணில்.

அல்ஜெசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ள ரணில்.

பெராரி ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவர் அல்ஜெசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அவரின் மூளைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்றத்தில் கவலையான செய்தியாக குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments