அஸ்வெசும கொடுப்பனவுக்கு இதுவரைக்கும் தெரிவானவர்களின் பெயர்ப் பட்டியலை எப்படி பார்க்க வேண்டும்??
.jpg)
அஸ்வெசும கொடுப்பனவுக்கு இதுவரைக்கும் தெரிவானவர்களின் பெயர்ப் பட்டியலை எப்படி பார்க்க வேண்டும்.
முதலில் கீழே உள்ள லிங்கை கிலிக் செய்யவும்.
அஸ்வெசும பெயர்ப் பட்டியல்: Click Here
அஸ்வெசும பெயர்ப் பட்டியல் இணையத்தளம் எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
கொடுப்பனவை பார்வையிட: Click Here

அஸ்வெசும பெயர்ப் பட்டியல்: Click Here
முதலாவதாக அஸ்வெசும பெயர்ப் பட்டியல் இணையத்தளத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு 5 விதமான கேள்விகள் கேட்கப்படும் அதனை நீங்கள் சரியாக தெரிவு செய்ய வேண்டும்.
கொடுப்பனவை பார்வையிட: Click Here
முதலாவது Box இல் உங்களுடைய மாகாணத்தை கேற்கும் அதிற்கு நீங்கள் இருக்கக்கூடிய மாகாணத்தை செரியாக கொடுக்க வேண்டும். உதாரணமாக புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

அஸ்வெசும பெயர்ப் பட்டியல்: Click Here
இரண்டாவது Box இல் நீங்கள் இருக்கக்கூடிய மாவட்டத்தை கேற்கும் நீங்கள் முதலாவது Box இல் உங்களுடைய மாகாணத்தை சரியாக கொடுத்தால் மாத்திரம் இரண்டாவது Box யை பூர்த்தி செய்ய முடியும். இரண்டாவது Box இல் உங்களுடைய மாவட்டத்தை தெரிவு செய்ய வேண்டும். உதாரணமாக புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.
கொடுப்பனவை பார்வையிட: Click Here

அஸ்வெசும பெயர்ப் பட்டியல்: Click Here
மூன்றாவதாக உங்களுடைய பிரதேச செயலக பிரிவை தெரிவு செய்ய வேண்டும். மூன்றாவது Box யை கிலிக் செய்து நீங்கள் இருக்கக்கூடிய பிரதேச செயலக பிரிவை தெரிவு செய்ய வேண்டும். உதாரணமாக புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

மூன்று Box யிலும் சரியான தகவல்களை கொடுத்தவுடன் நான்காவது Box இல் உங்களுடைய கிராம அலுவலர் பிரிவை சரியாக கொடுக்க வேண்டும். உதாரணமாக புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.
அஸ்வெசும பெயர்ப் பட்டியல்: Click Here
அஸ்வெசும பெயர்ப் பட்டியல்: Click Here


நான்கு Box யையும் சரியாக பூர்த்தி செய்த பிறகு கடைசி ஐந்தாவதாக உங்களுக்கு எந்த மொழியில் பெயர்ப் பட்டியல் தேவை என்று கேற்கப்படும் அதனை நீங்கள் விரும்பிய மொழிக்கு கொடுக்க முடியும். தமிழ் அல்லது சிங்களம் அல்லது ஆங்கில உதாரணமாக புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

ஐந்து Box யிலும் உள்ள கேள்விகளுக்கு சரியான பதிலை பூர்த்தி செய்த பிறகு கடைசியாக பதிவேட்டைப் பார்க்கவும் என்ற பட்டனை கிலிக் செய்யவும்.
அஸ்வெசும பெயர்ப் பட்டியல்: Click Here
கிலிக் செய்தவுடன் உங்களுடைய கிராம அலுவலர் பிரிவில் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை பார்வையிட முடியும். உதாரணமாக புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.
கொடுப்பனவை பார்வையிட: Click Here

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Facebook Group இல் இணைந்து கொள்ளுங்கள் லிங் கீழே உள்ளது..
JOIN FACEBOOK GROUP : Join Now


0 Comments