தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான அறிவித்தல்!!!

எமது சங்கத்தின் NGO ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர் SEVA INTERNATIONAL FOUNDATION. இதன் மூலம் நாம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அதாவது கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தில் இருக்கும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் இரண்டாயிரம் தருகிறோம்.
அவர்கள் க.பொ.த.(சாதாரண தரம்) படிக்கும் வரை இக் கொடுப்பனவு வழங்கப்படும். அப்படிப்பட்ட குடும்பங்கள் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். நாங்கள் ஐயாயிரம் மாணவர்களுக்கு இவ் உதவியை செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.
ஆனால் இதுவரை எமக்கு 1600 மாணவர்களின் தகவல்கள் தான் கிடைத்துள்ளன. உங்கள் பகுதியிலே இவ்வாறான குடும்பங்கள் இருந்தால் எங்களுக்கு அறிவிக்கவும்.
உடனே தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தகவல்கள் வழங்க இந்த வட்சப் லிங்கை கிலிக் செய்து தகவல் என பதிவிடவும் தகவல் வழங்கப்படும்.
வட்சப் : Join Now

0 Comments