ஏப்ரல் மாதத்தின் பின்னர் 5000 ரூபா அஸ்வெசும கொடுப்பனவு இல்லை!! நிறுத்தப்படும் கொடுப்பனவு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

அஸ்வெசும முதலாம் கட்டத்தில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் ஒரு பிரிவுனருக்கான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதமே இறுதி கொடுப்பனவு வழங்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதற்கான கொடுப்பனவுகள் தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
தற்காலிக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தவர்கள் எனும் பிரிவில் கொடுப்பனவை பெற்றவர்களுக்கான 5000 ரூபா அஸ்வெசும கொடுப்பனவுகள் மே மாதம் முதல் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது. முழு விபரங்களையும் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்வையிடுங்கள்.⬇️
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Facebook Group இல் இணைந்து கொள்ளுங்கள் லிங் கீழே உள்ளது..
JOIN FACEBOOK GROUP : Join Now

0 Comments