அஸ்வெசும 2ம் கட்டம் பெயர்ப் பட்டியல் வெளியாகும் திகதி இதோ!
அஸ்வெசும இரண்டாம் கட்டம் விண்ணப்பிதவர்களுக்கு அரசு தற்போது மகிழ்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்டம் விண்ணப்பித்தவர்களை ஜூன் மாதம் அவர்களை தெரிவு செய்யும் வேளைகள் ஜூன் மாதம் முதலாம் கட்டத்தில் நடைபெறும் அதனை தொடர்ந்து ஜூன் மாதம் இரண்டாம் கட்டத்தில் இரண்டாம் கட்டம் விண்ணப்பிதவர்களின் கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த சந்தோசமான தகவல்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே அஸ்வெசும இரண்டாம் கட்டம் விண்ணப்பித்தவர்களின் பெயர்ப் பட்டியல் ஜூன் மாதம் வெளியிடப்படும்.

0 Comments