Header Ads Widget

இந்த மாதத்துடன் நிறுத்தப்படும் அஸ்வெசும 5000 ரூபா கொடுப்பனவு! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

இந்த மாதத்துடன் நிறுத்தப்படும் அஸ்வெசும 5000 ரூபா கொடுப்பனவு! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

இந்த மாதத்துடன் நிறுத்தப்படும் அஸ்வெசும 5000 ரூபா கொடுப்பனவு! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அஸ்வெசும 5000 ரூபா கொடுப்பனவுக்கு தகுதியானவர்களுக்கான கொடுப்பனவு இம்மாதம் முடிவடையும் இது குறித்து நலன்புரி நன்மைகள் சபை எந்த தகவலும் வெளியிடவில்லை. 

எனவே அப்படி அஸ்வெசும 5000 ரூபா கொடுப்பனவு பெறுகின்றவர்களுக்கு காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்றால் இந்த மாதம் இறுதிக்குள் நலன்புரி நன்மைகள் சபை ஒரு சுற்றறிக்கையை வெளியிடும் அப்படி வெளியிடும் பட்சத்தில் ஏப்ரல் மாத கொடுப்பனவு கிடைக்கும். 

ஏப்ரல் மாதம் தமிழ் சிங்கள புத்தாண்டு இருப்பதனால் இந்த 5000 ரூபா கொடுப்பனவு இன்னும் ஒரு மாதம் நீடிக்கப்படலாம்! இதனை உறுதியாக சொல்ல முடியாது இது குறித்து சுற்றறக்கை வெளியிடப்படும் போது உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்!

அப்படி சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை என்றால் உங்களுடைய கொடுப்பனவு நிறுத்தப்பட்டது என்று அர்த்தம். 

Post a Comment

0 Comments