அஸ்வெசும இரண்டாம் கட்டம் விண்ணப்பிதவர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுகிறதா?

அஸ்வெசும இரண்டாம் கட்டம் விண்ணப்பிதவர்கள் நிறைய பேர் அஸ்வெசும இரண்டாம் கட்டம் விண்ணப்பிதவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுகிறதாம் என்று இது உண்மையா ஏன் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று நிறைய பேர் இது தொடர்பாக குழப்பமடைந்துள்ளார்கள்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட எண்ணூட்டு பணிகள் இப்போது தான் நிறைவடைந்துள்ளது. எனவே அதற்கு பிறகு தெரிவு செய்யப்பட்ட பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும். அதற்கு பிறகு மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனை போன்ற வேளைகள் இருக்கு அதற்கு பிறகு தான் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படும். 

எனவே யாரும் போலியான தகவல்கள நம்ப வேண்டாம்


மேலும் இது போன்ற தகவல்களைப் பெற எமது வட்ஸ்அப் குழுமத்தில் இணையுங்கள்👇
Click here