அஸ்வெசும முதலாம் கட்டம் விண்ணப்பித்து இதுவரைக்கும் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு எப்போது கொடுப்பனவு கிடைக்கும்! வெளியான மகிழ்ச்சி தகவல்!
அஸ்வெசும முதலாம் கட்டம் விண்ணப்பித்து இதுவரைக்கும் எந்த கொடுப்பனவும் கிடைக்காதவர்கள் மனக்குறை விண்ணப்பம் செய்திருப்பீர்கள் உங்களுடைய தகவல்களை மீண்டும் பரிசீலனை செய்ய அதிகாரிகள் ஜூன் மாதம் வரவுள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து உங்களுடைய தகவல்களை அதிகாரிகள் மீண்டும் பரிசீலனை செய்த பிறகு அதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு ஜூலை மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
எனவே இந்த மனக்குறை விண்ணப்பம் செய்தவர்களின் பரிசீலனைக்கு அதிகாரிகள் வருகை வரும்பொழுது தயவு செய்து உங்களுடைய வீடுகளில் உரியவர்கள் இருப்பது மிகச்சிறந்ததாக இருக்கும் அதே போன்று உங்களுடைய உண்மையான தகவல்களை சரியாக வழங்க வேண்டும்.
இது குறித்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள வீடியோ மூலம் தரப்பட்டுள்ளது அதனை முழுமையாக பாருங்கள். லிங் கீழே உள்ளது.
முழு வீடியோ👇👇
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Facebook Group இல் இணைந்து கொள்ளுங்கள் லிங் கீழே உள்ளது..
JOIN FACEBOOK GROUP : Join Now

0 Comments