ஏப்ரலில் இருந்து அதிகரிக்கும் கொடுப்பனவு! அஸ்வெசும கொடுப்பனவு காலம் நீடிக்கப்பட்டுள்ளது! வெளியான மகிழ்ச்சி தகவல்!
புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறப்பத் தேவைகள் விண்ணப்பங்கள் உயர்தர வரையறையின் கீழ், உள்வாங்கி தகுதி பெறுபவர்களுக்கு குறித்த கொடுப்பவை 2025.12.31 வரை வழங்கப்படு
அஸ்வெசும (ஆதரவு) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 1 ஆவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘நிலையற்றவர்கள்’ சமூகப் பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலப்பகுதி 2025.04.30 வரை நீடித்தல்
குறித்த உதவி வழங்கும் திட்டத்தின் II ஆவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை மற்றும் சிறப்பத் தேவைகள் என்னும் உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவி தொகையை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் மூதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் குறித்த தீர்மானத்தை 2025 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்
II ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவித்தொகையை பெறுமதியற்ற இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கொடுப்பது, சிறப்பத் தேவைகளுக்கான மேற்கொண்டுள்ள முன்பொழிவுகளையும், கொடுப்பவை காலப்பகுதி 2025.12.31 வரை நீடித்தல்.
2025 ஏப்ரல் மாதத்தின் பின்னர் நிலையுமுள்ள சமூகப் பிரிவினருக்கான கொடுப்பவை நிறுத்தப்பட்டும், குறித்த குடும்பங்களிலுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறப்பத் தேவைகள் மற்றும் மூதியோர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள, சிவங்களுகளக்க காலப்பகுதவி 2025.12.31 வரை நீடித்தல்..

0 Comments