மார்ச் மாத அஸ்வெசும கொடுப்பனவை வங்கிகளில் எப்போது பெற்றுக் கொள்ள முடியும்?
அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நேற்றைய தினம் அஸ்வெசும கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கொடுப்பனவை எப்போது வங்கிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.
அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளில் எதிர்வரும் புதன்கிழமை (12) வரவு வைக்கப்படலாம் இல்லையென்றால் வியாழக்கிழமை (13) விடுமுறை என்பதனால் வெள்ளிக்கிழமை (14) உங்களுடைய வங்கிகளில் வரவு வைக்கப்படலாம். அப்போதும் வங்கிகளில் வரவு வைக்கப்படவில்லை என்றால்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிக்குள் உங்களுடைய வங்கிகளில் இந்த அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக் கொள்ளுங்கள்.
அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளில் வரவு வைக்கப்பட்டால் உடனே எமது அஸ்வெசும Facebook குழுவில் பதிவிடப்படும்.
இந்த மாதம் அஸ்வெசும கொடுப்பனவு உங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதனை எப்படி பார்க்க வேண்டும்.
பார்ப்பதற்கான லிங் கீழே உள்ளது:👇👇
அஸ்வெசும பெயர்ப் பட்டியலை எப்படி பார்க்க வேண்டும் பார்ப்பதற்கான லிங் கீழே உள்ளது. 👇👇
அஸ்வெசும தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Facebook Group இல் இணைந்து கொள்ளுங்கள் லிங் கீழே உள்ளது. 👇👇

0 Comments