அதிவேக வீதிக்கு வந்த சிங்கம்!!!
.png)
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள அதிவேக வீதியில் திடீரென சிங்கமொன்று பிரவேசித்ததால் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து தடைப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரதேசத்தில் இரவு வேளைகளில் சிங்கங்கள் சஞ்சரிப்பதாக குஜராத் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்...
முழு வீடியோ👇👇

0 Comments