Header Ads Widget

இந்த மாதத்துடன் நிறுத்தப்படும் அஸ்வெசும 5000 ரூபா கொடுப்பனவு! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

இந்த மாதத்துடன் நிறுத்தப்படும் அஸ்வெசும 5000 ரூபா கொடுப்பனவு! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அஸ்வெசும 5000 ரூபா கொடுப்பனவு பெறுகின்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் வரைதான் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்தது ஆனால் இன்னும் ஒரு மாதம் அதிகரித்து மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் இந்து 5000 ரூபா கொடுப்பனவு நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. அதாவது இந்த மாதம் 31 ஆம் திகதியுடன் இந்த 5000 ரூபா கொடுப்பனவு பெறுகின்றவர்களுக்கு அஸ்வெசும நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. 

எனவே இந்த 5000 ரூபா கொடுப்பனவு காலம் நீடிக்கப்படுமா? இல்லையா? அரசின் நிலைப்பாடு என்ன முழு விபரம் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிலிக் செய்யவும்.

Aswasuma 5000 Payment Stop

இல்லை என்றால் இது குறித்து முழு தகவல்களை வீடியோ மூலம் பார்வையிட வீடியோ கீழே உள்ளது முழுமையாக பாருங்கள்!👇👇

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Facebook Group இல் இணைந்து கொள்ளுங்கள் லிங் கீழே உள்ளது..

JOIN FACEBOOK GROUP : Join Now

Post a Comment

0 Comments