ஏப்ரலில் இருந்து அதிகரிக்கும் கொடுப்பனவு! அஸ்வெசும கொடுப்பனவு காலம் நீடிக்கப்பட்டுள்ளது! வெளியான மகிழ்ச்சி தகவல்!

அஸ்வெசும (ஆதரவு) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தை திருத்தம் செய்தல்..
அஸ்வெசும (ஆதரவு) நலன்புரி உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படுவதுடன், 2415/66 மற்றும் 2024.12.21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்திட்டம் இறுதியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும்பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ரணில் ஜயவர்தன ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்ததுள்ள யோசனையைக்கு அமைச்சுவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
5000 ரூபா கொடுப்பனவு நீடிக்கப்பட்டுள்ளதா?
அஸ்வெசும கொடுப்பனவு காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது?
முழு விபரம் சுற்றறிக்கையில்
வெளியிட்ட சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிலிக் செய்யவும்
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Facebook Group இல் இணைந்து கொள்ளுங்கள் லிங் கீழே உள்ளது..
JOIN FACEBOOK GROUP : Join Now

0 Comments